லாஸ் ஏஞ்சல்ஸ் வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் சேர்க்க வேண்டும் என கோரிக்கை உள்ளது. ஏற்கனவே 1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டும் மட்டைப்பந்து இடம் பிடித்தது. வரும் 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. வரும் 2028ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட உள்ளதாகத் தகவல் […]