குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் வேடம் அணிய குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். .இங்கு இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா […]