சென்னை: நடிகர் கமல்ஹாசன் ஆங்கராக தொடர்ந்து இருந்துவரும் நிகழ்ச்சி விஜய் டிவியின் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 6 சீசன்களை சிறப்பாக நிறைவு செய்த நிலையில், கடந்த 1ம் தேதி முதல் 7வது சீசனை துவங்கியுள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்களுடன்