போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் இளைஞர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருந்த அந்தரங்க வீடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கிய சிட்டிங் எம்எல்ஏ சுரேஷ் ராஜேவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது.
Source Link