அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் வருகை… போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அதை தணிக்க முயற்சி

இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையிலான போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இது மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பரவும் சிக்கலைத் தவிர்க்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் செல்லவுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு-வை இன்று இரவு சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் பளிங்கென் அமெரிக்க அதிபரின் வருகை குறித்து அறிவித்தார். பதற்றமான சூழலில் ஜோ பைடன் வருவதை அடுத்து அவரது பாதுகாப்பு குறித்து அனைத்து ஏற்பாடுகளும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் வரும் பைடன் டெல் அவிவ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.