இஸ்ரேல்: காசாவில் இருந்து இஸ்ரேல் உடனடியாக வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு படைகள் ஒன்றிணைவதை யாராலும் தடுக்க முடியாது என ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்ரேலும், பாலஸ்தீனமும் அண்டை நாடுகளாகும். அடிக்கடி இருநாடுகளுக்கும் இடையேயும் மோதல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து முன்காலத்தில் பாலஸ்தீனத்தின் காசா
Source Link