இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீரென மேற்கொண்ட சரமாரி குண்டு வீச்சு காரணமாக பாலஸ்தீனுக்கு சொந்தமான காசா பகுதியை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திவருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்துவரும் இந்த போரில் 5000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். உலகில் மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் மூன்றாவது இடமாக உள்ள காசா மீது நடத்தப்படும் இந்த தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து வருகிறார்கள். இதனை பெரிதும் கண்டிக்காத அமெரிக்கா, காசா-வில் […]