சென்னை: லியோ படத்துக்கு அதிகாலை 4:00 மணி காட்சிக்கும், 7:00 மணி காட்சிக்கும் எப்படியாவது அனுமதி வாங்கி விட வேண்டும் என்கிற முடிவில் லியோ படக்குழு இருந்து வரும் நிலையில், காலை 9:00 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்காதீங்க என்னை ப்ளூ சட்டை மாறன் தற்போது போட்டுள்ள ட்வீட் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. லியோ படம்