வெடித்து சிதறிய உடல்கள்.. சிவகாசி எங்கும் மரண ஓலம்! வெடி விபத்தில் 13 பேர் பலி -ராமதாஸ் இரங்கல்

சென்னை: சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்தினருக்கு பா.ம.க. நிறுவனர் இராமதாசு இரங்கல் தெரிவித்து இருக்கிறார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அருகே அமைந்து உள்ளது ரெங்கபாளையம் கிராமம். அங்குள்ள ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் அமைந்து உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.