டெல் அவிவ்: காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இது குறித்து இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே யுத்தம் தொடர்ந்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே மத்திய காசா பகுதியில் உள்ள மருத்துவமனையில் இஸ்ரேல் தாக்குதல்
Source Link