அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது… தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தமிழ்நாடு புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது,  அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. 21ம் தேதியில் மத்திய அரபிக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.