சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும், ஆனால் அந்த துரோகம் குறித்து வெளிப்படையாக பேசினால் தனது குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கும் என்பதால் வெளியே சொல்ல முடியாது என இசையமைப்பாளர் இமான் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இது தொடர்பாக பல சினிமா விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ப்ளூ சட்டை மாறன்,