ஜெருசேலம்: அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு வந்தடைந்தார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடன் காசா போர் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். ஜோ பைடன் வருகையால் டெல் அவிவ் நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பபட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் – பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான
Source Link