நாவலூர் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து – பொது குடியிருப்பு மின் இணைப்புக்கான கட்டணம் யூனிட் ரூ.5.50ஆக குறைப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: பொது குடியிருப்பு மின் இணைப்புக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 லிருந்து ரூ.5.50ஆக குறைக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதுபோல நாவலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் கட்டணம் கிடையாது என்றும் அறிவித்து உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில் #களஆய்வில்_முதலமைச்சர் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.