சென்னை: தமிழ்நாட்டில் கடந்த இரு ஆண்டுகளில் ஏராளமான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பல மாநகராட்சி அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் நிர்வாண காரணங்களுக்காக அவ்வவ்போது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். மேலும் முதலமைச்சரின் கள ஆய்வின்போது முறையான பதில் தெரிவிக்காத அதிகாரிகளும் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது, பல்வேறு முக்கிய துறைகளில் […]
