யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதை முடிவு எடுக்கும் சுதந்திரம் அனைவருக்குமானது… ஒரே பாலின திருமணம் குறித்த தீர்ப்பில் தலைமை நீதிபதி கருத்து…

யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதை முடிவு எடுக்கும் சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. ஒருவரின் உரிமை என்பது அவர்களின் பாலினம் சார்ந்து மறுக்கப்படக் கூடாது. ஒரே பாலின ஜோடிகளால் குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க முடியாது என்பதற்கான ஆதாரப்பூர்வ தரவுகள் இல்லை என்று ஒரே பாலின திருமணம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இயற்கைக்கு மாறாக ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வது அதிகரித்து வரும் நிலையில் LGBTQ எனும் ஓரினச் சேர்க்கையாளர்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.