‘லியோ’ திரைப்படத்தை 1,246 இணையதளங்களில் வெளியிட தடை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,  1,246 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள  லியோ படம் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே, பல்வேறு சர்ச்சைகளை   இன்று வெளியானது.  நடிகர் விஜய் நடித்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ  இன்று திரைக்கு வந்துள்ளது.  இருந்தாலும், படங்களை திரையிடுவதில் கடும் சிக்கல்கள் ஏற்பட்டன. சிறப்பு காட்சிகளுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.