சென்னை: Leo Sandy Master (லியோ சாண்டி மாஸ்டர்) லியோ படத்தில் நடித்திருக்கும் சாண்டி மாஸ்டரின் லுக் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் லியோ வைபில் இருக்கிறது. பல பிரச்னைகள், விமர்சனங்களை தாண்டி படம் நாளை ரிலீஸாகவுள்ளது. விஜய்யை கொண்டு வந்து அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதால் இந்தப் படத்தின் ரிசல்ட்