சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் மிகச்சிறப்பான வகையில் இன்றைய தினம் ரிலீசாகியுள்ளது. உலகளவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் ரிலீசாகியுள்ள லியோ படத்தில் சில கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக விஜய் ரசிகர்களை படம் மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது. விஜய் படங்களில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் காமெடி, ரொமான்ஸ் உள்ளிட்டவை இந்தப் படத்தில்
