லண்டன்: பிரி்ட்டனில் பாராளுமன்ற மக்கள் சபைக்கு நடைந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியடைந்ததையடுத்து பிரதமர் ரிஷி சுனாக்கிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி பிரதமராக ரிஷி சுனாக் உள்ளார்.
இங்கு பாராமன்ற மக்கள் சபையின் இரு தொகுதிகளுக்கு சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது
இதையடுத்து எதிர்கட்சிகள் பலம் அதிகரித்துள்ளதால், வரப்போகும் பொதுத்தேர்தலில் பிரதமர் ரிஷின சுனாக்கிற்கு பின்னடைவாக உள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement