இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது 10 ஆண்டுகால காதலரை பிரிந்தார்…

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜியாம்ப்ருனோ உடனான தனது 10 ஆண்டுகால உறவை முறித்துக்கொண்டார் மீடியாசெட் என்ற தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரியும் ஜியாம்ப்ருனோ அதே சேனலில் கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட ஒரு செய்தியில் ஆபாசமாக பேசினார். இதனைத் தொடர்ந்து, சக பெண் ஊழியர்களிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்ததாகவும் தன்னுடன் உல்லாசமாக இருக்க அவர்களை அழைத்ததாகவும் சில வீடியோ கிளிப்பிங்குகள் வெளியானது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து பிரதமர் மெலோனிக்கு பல்வேறு வகையில் அழுத்தம் தரப்பட்டது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.