டில்லி வரும் 30 ஆம் தேதிக்குள் 2 ஜி வழக்கில் எழுத்து பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை ‘2ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகத் தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர். கனிமொழி உள்பட 14 பேரையும் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தீர்ப்புக் கூறியது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இந்த தீர்ப்புக்கு […]