மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மறைந்தார். இன்று அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், இஸ்லாமியர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் அவருக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னமும் சில கோயில்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில்,
Source Link