டில்லி: 180 கி.மீ.வேகத்தில் செல்லும் ‛‛நமோ பாரத்” (ரேப்பிட்எக்ஸ்) ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார் . தொடர்ந்து அந்த அந்த ரயிலில் பயணித்ததுடன், ரயிலினுள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். மோடி தலைமையிலான மத்தியஅரசு, ரயில் சேவைகளை மேம்படுத்தி வருகிறது. நம் நாட்டின் ரயில் சேவையை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே பல ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதிவேக ரயில் சேவைகளையும் இயக்கி வருகிறது. ஏற்கனவே வந்தே […]
