இஸ்ரேல்: பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதில் 500க்கும் அதிகமானவர்கள் பலியானதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பில் யார் நடத்தினர் என்பது இன்னும் புரியாத புதிராக இருக்கும் நிலையில் தான் பிரான்ஸ் ராணுவ உளவுத்துறை திடுக்கிட வைக்கும் தகவலை தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
Source Link