உலக கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்து பேட்டிங்| World Cup Cricket: Netherlands Batting

லக்னோ: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. லக்னோவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.