ஐதராபாத்: காங்கிரஸின் விஜயபேரி யாத்திரையின் ஒரு பகுதியாக ஜகித்யாலுக்குச் செல்லும் ராகுல்காந்தி, தனது பயணத்தின் நடுவே தெலுங்கானா மாநிலத்தில் உள்ள என்ஏசி பேருந்து நிறுத்தத்தில் உள்ள சாலையோர கடையில், சுடச்சுட மொறு மொறு என தோசை சுட்டு அசத்தினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்பாக நடப்பாண்டு 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், […]
