சென்னை கொளத்தூரில் 33 பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்

சென்னை சென்னை கொளத்தூர் பகுதியில் 33 திட்ட பணிகளுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டி உள்ளார், நேற்று சென்னையில் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் திரு.வி.க. நகர், பல்லவன் சாலையில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் பார்வையாளர் மாடம், நடைபாதை, இறகுப்பந்து கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.