தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் சென்னை குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  வரும் திங்கள் அன்று ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. மேலும் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் சேர்த்து விடுமுறை நாளாக உள்ளது. அதைப் போல் விஜயதசமி தினமும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை ஆகும். 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிந்துவரும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல மும்முரம் காட்டி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.