தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் சுயேச்சையாக வெற்றிபெற்ற திமுக ஆதரவு கவுன்சிலர்கள் இருவர், அதிமுகவுக்கு தாவி ஆளுங்கட்சிக்கு குட் பை சொல்லியுள்ளனர். தலைகீழ் நிகழ்வு: பொதுவாக எதிர்க்கட்சிகளில் இருந்து ஆளுங்கட்சியில் இணையத் தான் எல்லோரும் ஆர்வம் காட்டுவார்கள் என்று கேள்விபட்டிருப்போம், பார்த்திருப்போம். ஆனால் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்திருப்பதோ அதற்கு தலைகீழான நிகழ்வு.
Source Link