இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் மிக விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இது தொடர்பாக இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. இந்தாண்டு இறுதியில் மொத்தம் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. குறிப்பாக மத்தியப் பிரதேசத்தில் வரும் நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே
Source Link