சென்னை சென்னை தாம்பரத்தில் பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்டது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லம் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூர் பகுதியில் உள்ளது. இந்த இல்லத்துக்கு அருகில் சுமார் 45 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தை பா.ஜ.க.வினர் நட்டு வைத்தனர். அந்த பகுதி மக்கள் இந்த கொடி கம்பம் ஆபத்தான நிலையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாகப் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் நெடுஞ்சாலைத் துறையினர் அந்த கொடிக்கம்பத்தை […]