சென்னை: லியோ திரைப்படம் ஆயிரம் கோடியை வசூலிக்குமா என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என்று வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ வியாழக்கிழமை வெளியானது. விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்த சிக்கலால் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகே சென்னையின் பல