சென்னை: விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ 19ம் தேதி ரிலீஸானது. இந்தப் படம் முதல் இரண்டு நாட்களில் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங் இருந்தாலும், லியோவுக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இந்நிலையில், லியோ குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என ப்ளூ சட்டை மாறன் பஞ்ச்
