சென்னை: விஜய் – லோகேஷ் கூட்டணியில் வெளியான லியோ படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. ஆயுத புஜை விடுமுறையை முன்னிட்டு சோலோவாக களமிறங்கிய லியோ, முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதனால், வரும் நாட்களிலும் லியோ படத்தின் கலெக்ஷன் செம்ம மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லியோ படத்திற்காக ஆன்லைனில்