டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து தீவிர தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், தற்போது தெற்கு லெனானில் உள்ள இஸ்ரேல் ராணுவ ஆக்கிரமிப்பு மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை தொடங்கியுள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை
Source Link