சென்னை: பலரின் வாழ்க்கையில் விளையாடிய சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கை க்ளோஸ் என்று வலைப்பேச்சு பிஸ்மி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டதாகவும், குழந்தைகள் நலனுக்காக அதை வெளியில் சொல்ல முடியாது என்றும் இசையமைப்பாளர் டி இமான் அண்மையில் பேட்டி ஒன்றில் கூறியது, மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இமான் தனது