துபாய்: ஐக்கிய அரபு அமீரக்தில் பணியாற்றி வரும் தமிழ்நாட்டின் ஆம்பூரை சேர்ந்த மகேஷ் குமார் நடராஜன் என்பவருக்கு துபாய் லாட்டரியில் பரிசுத்தொகை அடித்துள்ளது. இதன் மூலம் அவருக்கு 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 5.5 லடம் பரிசுத்தொகை கிடைக்கும் என்று லாட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் லாட்டரியில் அவ்வப்போது தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பரிசுத்தொகை விழும் செய்திகளை கேள்வி
Source Link