சென்னை: லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில்விஜய் நடித்த லியோ படத்தின் மூன்றாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. லியோ திரைப்படம் அக்டோபர் 19ந் தேதி வியாழக்கிழமை வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை விஜய் ரசிகர்கள் முண்டி அடித்துக்கொண்டு தியேட்டருக்கு படையெடுத்து பார்த்தனர். தளபதியை பார்த்து விட வேண்டும் என்கிற