அண்ணாமலை-திருமாவளவன் திடீர் சந்திப்பு! பக்கத்தில் எல்.முருகன்.. எதிரெதிர் துருவங்கள் சந்தித்தது ஏன்?

செங்கல்பட்டு: தமிழக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளன. இந்நிலையில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல் முருகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் இன்று திடீரென்று சந்தித்து பேசிக்கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர் பாஜகவை கடுமையாக விமர்சனம்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.