செங்கல்பட்டு: மறைந்த பங்காரு அடிகளாரின் குடும்பத்தினரை இன்று மத்திய அமைச்சர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு பிரதமர் மோடி அனுப்பிய இரங்கல் குறிப்பை அவர்கள் வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆன்மீக குருவாகவும் இருந்தவர் பங்காரு அடிகளார். தமிழகம் முழுவதும்
Source Link