சென்னை: ஆயுத பூஜை – விஜயதசமியை முன்னிட்டு முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தமிழக மக்கள் வெற்றிமேல் வெற்றி பெற்று அனைத்து நலன்களும், வளங்களும் பெறுங்கள் என வாழ்த்தி உள்ளனர். முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி: விஜயதசமி அன்று தொடங்கும் அனைத்து தொழில்களும், செயல்களும் தெய்வ சக்தியின் அருளால் வெற்றியடையும் என்பது நமது நம்பிக்கை. `செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதையும்; `உழைப்பின் […]
