சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் 31ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமல்.

சிவகங்கை: தேவர் குருபூஜை,  மருது சகோதரர்களின் குருபூஜையையொட்டி, சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல்  வரும் 31ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. சிவகங்கையில் 27-ம் தேதி மருது சகோதரர்களின் குருபூஜை, 30-ம் தேதி முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடைபெறும் நிலையில்,  சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் சிவகங்கையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த  தடை உத்தரவு வரும் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.