சென்னை: #LightALamp பிரச்சாரம் மூலம் இந்த பண்டிகை காலத்தை ஜோஷ் செயலி இன்னும் பொழிவாக்குகிறது. பல்வேறு சமுதாய பிரச்சனைகளில் தீர்வுகளை கொண்டு வர, விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் இந்த பிரச்சாரத்தில் ஜோஷ் செயலியின் கிரியேட்டர்கள் மட்டுமின்றி.. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ள முடியும். இந்த பிரச்சாரத்தில் சேர, ஜோஷ் செயலியைத் பதிவிறக்கவும். அதை திறந்து அதில் உள்ள