ஹாங்கோ: சீனாவில் நடைபெற்று பாரா ஆசிய போட்டிகளில், உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்ட தமிழக வீரர் சேலம் மாரியப்பன் தங்கவேலு, வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களையும் இந்தியா வென்றுள்ளது. அதுபோல மகளிருக்கான படகு போட்டியில் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார். வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் ஏற்கனவே ஆசிய போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், […]