சென்னை: சிவகார்த்திகேயன் டி இமான் விவகாரம் பூதாகரமாகி இருக்கும் நிலையில், இமான் வீட்டில் உண்மையில் என்ன நடந்தது என நண்பர் ஒருவர் புட்டு புட்டு வைத்துள்ளார். பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு, சிவகார்த்திகேயன் மற்றும் இமான் இருவரின் நெருங்கிய நண்பர் பேட்டி அளித்துள்ளார். அவர் கேட்டுக்கொண்டதை அடுத்து அவரின் பெயரை அந்த யூடியூப் தளம் வெளியிடவில்லை. இதனால்