சென்னை: பட்டத்து யானை என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரபல நடிகர் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜூன். அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் தற்போது தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனிடையே பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதியை இவர் காதலித்து மணமுடிக்கவுள்ளார். ஐஸ்வர்யா அர்ஜூன்