பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை சென்னையில் லுங்கி டான்சுடன் கொண்டாடிய ஆப்கன் வீரர்கள்… வீடியோ

சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் லுங்கி டான்ஸ் பாட்டுக்கு ஆட்டம் போட்டு கொண்டாடினர். உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.   முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக பாபர் அசாம் 74 ரன்கள் எடுத்தார். வெற்றிக்கு 283 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி துவக்கம் முதலே சிறப்பாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.