சென்னை: வெந்து தணிந்தது காடு படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சித்தி இத்னானி. சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் இந்தப் படம் வெளியானது. முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பின்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் சித்தி இத்னானி. தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான