ஆவடியில் தடம் புரண்ட மின்சார ரயில் : ரயில்கள் 2 மணி நேரம் தாமதம்

அரக்கோணம் ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டதால் ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாகி உள்ளது. நேற்று சென்னை சென்டிரல் – அரக்கோணம் ரயில் மார்கத்தில் உள்ள ஆவடி ரயில் நிலையத்திற்கு அண்ணனூர் பணிமனையில் இருந்து வந்த புறநகர் மின்சார ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.  அப்போது ரயிலில் பயணிகள் இல்லாததால் யாருக்கும் இந்த விபத்தில் காயம் உண்டாகவில்லை. ஆயினு, சென்னையில் இருந்து மைசூர் மற்றும் விஜயவாடா செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.